Song parody of
Vanamum vaiyamum innainthu ondrai pada
by Vincent selvakumar
Here's where you get creative! Use our cool song parody creator to make a totally new musical idea and lyrics for the Vanamum vaiyamum innainthu ondrai pada song by Vincent selvakumar.
Simply click on any word to get rhyming words suggestion to use instead of the original ones. You may also remove or alter entire lines if needed — when you're done save your work and share it with our community — have fun!
வானமும் வையமும் மகிழ்ந்து ஒன்றாய் பாட
தூதரும் மாந்தரும் இணைந்து ஒன்றாய் துதிக்க
உலகின் இருளைப் போக்க
உதித்தது ஓர் ஒளி
மானிடர் பாவம் தீர்க்க
பிறந்தது ஓர் வழி
1. மன்னன் இயேசு மரியின் மடியில்
மாகிழ்வாய் பிறந்தது புதுமை
கள்ளம் கொண்டஉள்ளம் காக்க
கர்த்தர் பிறந்ததுபுதுமை
எண்ணம் கொள்ள மகிமையின் தேவன்
உலகில் பிறந்தது புதுமை -2
கருணை தேவன் மனுவை மீட்க
மகனை ஈந்தது புதுமை.
2. வானம் பூமி கொண்ட பகையை
போக்க வந்தது கிருபை
அழிவின் பாதை சென்ற நம்மை
அழைத்து வந்தது கிருபை
பிள்ளை என்ற உரிமை தரவே
பிறந்து வந்தது கிருபை -2
சிலுவை சுமந்து நம்மை மீட்க
உலகில் உதித்தது கிருபை
வானமும் வையமும் மகிழ்ந்து ஒன்றாய் பாட
தூதரும் மாந்தரும் இணைந்து ஒன்றாய் துதிக்க
உலகின் இருளைப் போக்க
உதித்தது ஓர் ஒளி
மானிடர் பாவம் தீர்க்க
பிறந்தது ஓர் வழி
1. மன்னன் இயேசு மரியின் மடியில்
மாகிழ்வாய் பிறந்தது புதுமை
கள்ளம் கொண்டஉள்ளம் காக்க
கர்த்தர் பிறந்ததுபுதுமை
எண்ணம் கொள்ள மகிமையின் தேவன்
உலகில் பிறந்தது புதுமை -2
கருணை தேவன் மனுவை மீட்க
மகனை ஈந்தது புதுமை.
2. வானம் பூமி கொண்ட பகையை
போக்க வந்தது கிருபை
அழிவின் பாதை சென்ற நம்மை
அழைத்து வந்தது கிருபை
பிள்ளை என்ற உரிமை தரவே
பிறந்து வந்தது கிருபை -2
சிலுவை சுமந்து நம்மை மீட்க
உலகில் உதித்தது கிருபை